கோயம்பேடு மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்கோயம்பேடு மெற்றோ நிலையம் சென்னை மெற்றோவின் 2வது வழித்தடத்தில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையமாகும். இது செயின்ட் தாமஸ் மவுண்டிலிருந்து தற்போதைய திறந்த மெற்றோ பாதையின் ஒரு முனையமாகும். இந்த நிலையம் சென்னை மெற்றோ, சென்னை மத்திய மெற்றோ நிலையம்-பரங்கிமலை தொடருந்து நிலையம் பகுதி தாழ்வாரம் IIல் உள்ள உயரமான நிலையங்களுள் ஒன்றாகும். இந்த நிலையம் கோயம்பேடு, கோயம்பேடு மொத்த சந்தை வளாகம், மற்றும் கோயம்பேடு தனியார் பேருந்து நிலைய பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.
Read article
Nearby Places

சென்னை புறநகர் பேருந்து நிலையம்
ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்
திருமங்கலம், சென்னை
சென்னையின் பகுதி
நொளம்பூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம்
பச்சை வழித்தடம் (சென்னை மெட்ரோ)

புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்
கொத்தவால் சாவடி
சென்னையின் ஒரு பகுதி
திருமங்கலம் மெற்றோ நிலையம்